Priyanka Gandhi husband

img

ராபர்ட் வதேரா மீதான வழக்குகளின் விசாரணை அதிகாரி மாற்றம்

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீதான வழக்குகளை விசாரித்து வரும், விசாரணை அதிகாரியை அமலாக்கத்துறை மாற்றியுள்ளது.